தெருவிளக்கு சரிசெய்யப்படுமா?

Update: 2024-12-08 11:39 GMT
தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்