சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-12-01 16:51 GMT
பழனி அருகே மானூர் பகுதியில் உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது சாய்ந்து விழுமோ என்ற அந்த அச்சத்தில் பகுதி மக்கள் வசிக்கின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதியோர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மின்சார வாரியம் உடனடியாக அதை அகற்றிவிட்டு வேறு புதிய மின்கம்பத்தை நட வேண்டும்.

மேலும் செய்திகள்