மின்கம்பத்தில் மரக்கிளைகள்

Update: 2024-12-01 13:39 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பேரமனூர், வி.வி. நகர் எம்.ஜி.ஆர்.தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. மின்கம்பம் அருகில் ஏராளமான மரங்கள் உள்ளது. இந்த மரங்களில் உள்ள மரக்கிளைகள் மின்வயர் மீது உரசியபடி செல்கிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அந்த பகுதியில் அதிக மக்கள் வசிப்பதால் விபத்து ஏற்படும் முன், மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பம் அருகில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்