தெருவிளக்குகள் தேவை

Update: 2024-12-01 13:00 GMT

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தின் வடபுறம் உள்ள கால்நடை மருத்துவமனையில் இருந்து வீரபாண்டியன்பட்டினம் பாலம் வரையிலும் இருபுறமும் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்