ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் ராயல் கார்டன் பகுதியில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் நிற்கிறது. இதனால் பேராபத்து ஏற்படலாம். உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?