புகாருக்கு உடனடி தீ்ர்வு

Update: 2024-10-20 12:09 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சேர்வைக்காரன்பட்டியில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் இருப்பதாக கண்ணன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்கம்பத்தின் அடிப்பகுதியை சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்