தெருவிளக்கு வேண்டும்

Update: 2024-09-22 12:24 GMT

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் சுந்தர விநாயகர் கோவில் அருகில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும், திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் மின்விளக்கை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மின்வெட்டு