பழுதான மின்விளக்கு அலங்காரம்

Update: 2024-09-15 16:59 GMT

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே சிமெண்டு கட்டையில் மின் விளக்கு அலங்காரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அவை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே பழுதை நீக்கி, புதிதாக அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்