ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-09-01 17:18 GMT

காரைக்கால்- வயல்கரை வீதியில் மின்கம்பம் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்