சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2024-07-28 11:58 GMT

சென்னை, முகலிவாக்கம் ரங்கசாமி தெருவில் சாலையின் நடுவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்களில் செல்பவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், காலை மற்றும் மாலை வேலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை வேறு இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்