காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் பொழுதுபோக்கு தலமாக கடற்கரை திகழ்கிறது. ஆனால் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் பொருத்தப்பட்டு மின்விளக்குகள் முறையாக எரிவதில்லை. இதனால் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.