மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகள்

Update: 2024-07-21 12:44 GMT

புதுவை கொம்பாக்கம் சாலையில் உள்ள மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து கிடக்கிறது. இதனை அகற்ற மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்