மின்தடையால் அவதி

Update: 2024-07-21 10:59 GMT

புளியங்குடி நகராட்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் விசைத்தறிகள் பழுதடைகின்றன. இதனால் துணி உற்பத்தி பாதிக்கப்படுவதால் உரிமையாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சீரான மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்