ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-07-14 18:45 GMT

சேலம் டி.எம்.எஸ். பகுதியிலிருந்து பொன்னம்மாபேட்டை கேட் செல்லும் வழியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் எந்தவொரு பிடிப்பும் இன்றி கால்வாயின் உள்ளே அமைந்துள்ளது. மேலும் மின்கம்பம் சற்று சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறும் முன் மின்கம்பத்தை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், சேலம்.

மேலும் செய்திகள்