எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-06-30 15:46 GMT

திருக்கனூர் கடைவீதியில் 3 உயர்கோபுர மின்விளக்குகள் உள்ளன. அதில் 2 உயர்கோபுர மின்விளக்குகள் எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. அதனை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்