எரியாத மின்விளக்கு

Update: 2024-06-23 16:10 GMT

புதுவை எல்லையான முள்ளோடை பகுதியில் உள்ள காமராஜர் நுழைவுவாயிலில் மின்விளக்குகள் சரிவர எரிவது கிடையாது. இதனால் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்