மின்மாற்றி பழுது

Update: 2024-06-23 10:56 GMT

பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி வளர்த்தார்குளம் அருகில் உள்ள மின்மாற்றி பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்