மானூர் அருகே உக்கிரன்கோட்டை பெத்தேல்நகரில் மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கு பெயர்ந்து அந்தரத்தில் ஒயரில் தொங்கியவாறு அசைந்தாடுகிறது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.