மின்வெட்டு பிரச்சினை

Update: 2024-05-05 17:37 GMT

திருக்கனூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. கடும் கோடை காலத்தில் இவ்வாறு மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். தடையில்லா மின்சாரம் கிடைக்க மின்துறை நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்