தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலையில் தெப்பக்குளம் உள்ளது. அந்த குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாததால் இருண்டு கிடக்கிறது. மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?