எரியாத மின்விளக்கு

Update: 2024-04-21 17:30 GMT

வில்லியனூர் அன்னைநகர் எஸ்.எஸ்.நகர் செல்லும் சாலையில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு பயம் அதிகரித்துள்ளது. மின்விளக்குகளை பழுது நீக்கம் செய்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்