மின்தடையால் மக்கள் அவதி

Update: 2024-04-21 11:10 GMT

கடையம் தாலுகா பாப்பாங்குளம் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சீராக மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்