சுரங்கப்பாதைக்கு மின் விளக்கு வேண்டும்

Update: 2024-03-24 18:10 GMT

ஓமலூர் பிரிவு ரோடு முதல் மேச்சேரி செல்லும் வழியில் ரெயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்க பாதையானது பல்பாக்கி பகுதிக்கு சென்று வரும் வழியாகும். இந்த சுரங்க பாதையில் மின் விளக்கு இல்லை என்பதால் நேர வாகன ஓட்டிகள் சீரமம் அடைகின்றன. எனவே, மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்