சாலை நடுவே நிற்கும் மின்கம்பம்

Update: 2024-03-17 08:07 GMT

மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் வலியகுளத்தில் இருந்து உண்ணாமலைக்கடைக்கு ஒரு காங்கிரீட் சாலை செல்கிறது. இங்கு ஆயிரம்தெங்கு பகுதியில் ஒரு மின்கம்பம் சாலையின் நடுவே நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையின் நடுவே நிற்கும் மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்