சுவிட்சு பெட்டி சேதம்

Update: 2024-03-03 07:45 GMT

கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனயம் பள்ளித்தெரு எதிர்புறம் இருக்கும் மின்கம்பத்தில் தெருவிளக்கு சுவிட்சு பெட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், பீஸ் கட்டையை பயன்படுத்தி தெருவிளக்கை எரிய வைக்கின்றனர். அவ்வாறு செய்யும்போது மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளளது. எனவே, சேதமடைந்து சுவிட்சு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் ரசாக், இனயம்.

மேலும் செய்திகள்