டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுமா?

Update: 2024-02-18 06:50 GMT

டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுமா?

மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரின் தூண்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் ஒருவித அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மரில் சேதமடைந்த தூண்களை அகற்றி விட்டு புதிய தூண்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெபின்சார்லஸ், மேக்காமண்டபம்.

மேலும் செய்திகள்