தாழ்வாக செல்லும் மின்ஒயர்

Update: 2024-01-14 19:21 GMT

தாரமங்கலம் 16-வது வார்டு மோட்டுப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள மின்கம்பத்தின் உள்ள ஒயர்கள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் ஒயர்கள் உரசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு தாழ்வாக செல்லும் மின் ஒயரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கராஜி, மோட்டுப்பட்டி.

மேலும் செய்திகள்