மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2024-01-07 16:21 GMT

மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

சேவூர் ஊராட்சிக்குட்பட்ட கிளாகுளம் ஆதிதிராவிடர் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதியில் ஒரு வீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மின் கம்பம் அமைந்துள்ளது. மேலும் இக்கம்பத்தில் இருந்து வரும் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்/

ஆனந்த்,கிளாகுளம்.

89886 623267

மேலும் செய்திகள்