திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2023-12-31 11:41 GMT

சென்னை அயனாவரம், ஏழுமலை தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் அதிகமான மக்கள் நடமாடும் பகுதி என்பதால் விபத்து ஏற்படும் முன், மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என பொதுமக்கள் கோாிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்