மின்விபத்து அபாயம்

Update: 2023-12-17 12:40 GMT

நெல்லை டவுன் கோடீஸ்வரன்நகர் 2-வது மெயின் ரோட்டுக்கு செல்லும் வழியில் உள்ள தொலைபேசி கம்பத்தை சூழ்ந்து காட்டு செடி கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் அருகில் உள்ள உயரழுத்த மின்கம்பிகளுக்கும் கொடிகள் படர்ந்துள்ளன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கம்பத்தை சூழ்ந்த கொடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்