ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-12-17 06:47 GMT

ஆபத்தான மின்கம்பம்

திருவட்டார் அருகே தொட்டவாரம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனிஷ், 

மேலும் செய்திகள்