மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-12-03 17:42 GMT
கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் கடந்த 6 மாதமாக மின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அங்கு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்