சாலையின் நடுவில் மின்மாற்றி

Update: 2023-10-29 15:12 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், முருகாத்தம்மன் பேட்டை, டிரான்ஸ்பார்மர் தெருவில் உள்ள மின்மாற்றி சாலையில் நடுவில் உள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்மாற்றியை இடம் மாற்றி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்