மின் இணைப்பு பெட்டி சரிசெய்யபடுமா?

Update: 2023-10-22 13:29 GMT

சென்னை வியாசர்பாடி, பொன்னப்பன் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், மின் இணைப்பு பெட்டி அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளது. அப்பகுதியில் அதிக அளவு மக்கள் நடமாடும் பகுதி என்பதால், அசம்பாவித்தம் ஏதும் நடப்பதற்குள் சேதம் அடைந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுகக் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்