விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-10-08 08:13 GMT

விபத்து ஏற்படும் அபாயம்

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் பெருங்குடி பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் இரண்டாக உடைந்துள்ளது. அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜி, தச்சக்கோட்டுக்குழி.

--

மேலும் செய்திகள்