தெருவிளக்கு எரியுமா?

Update: 2023-10-01 17:21 GMT

கொடாத்தூர் புதுநகர் பகுதியில் தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தெருவிளக்குகள் ஒளிர அதிகாரிகள் மனது வைப்பார்களா?


மேலும் செய்திகள்