சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2023-10-01 15:52 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டவுன் 19-வது வார்டில் கவணம்பட்டி ரோட்டில் இருந்து பால்சாமி நாடார் தெரு நுழைவு வாயிலின் நடுவில் மின்கம்பம் உள்ளது. தெருவுக்கு உள்ளே வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தெருவில் மின்கம்பங்களில் உள்ள வயர்கள் வாகனங்களில் தட்டும் அளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்