ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-24 18:10 GMT

மரக்காணம் அருகே எல்லத்தரசு பகுதியில் இருந்து கீழ்புத்துப்பட்டு விளைநிலங்களுக்கு செல்லக்கூடிய மின்சார கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கம்பத்தை மாற்றிவிட்டு புதிய கம்பம் நட மின்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்