மின்கம்பத்தை ஆக்கிரமித்த செடி-கொடிகள்

Update: 2023-09-20 17:40 GMT
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாணவர்கள் விடுதி அருகில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தை ஆக்கிரமித்து செடி-கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. காற்று அதிகமாக அடிக்கும் போது செடி,கொடிகள் மின்கம்பிகளில் உரசுவதால், தீப்பொறி ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை சூழ்ந்த செடி,கொடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்