ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-20 13:43 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வண்டல் நகர் பகுதியில் உள்ள மின் கம்பம்  மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மேலே செல்லும் மின் கம்பியானது மழைக்காலங்களில் அறுந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது  இதனால் அப்பகுதியினர் ஒருவித அச்சம் அடைகின்றனர். எனவே மின்கம்பம், மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்