நடுரோட்டில் இருக்கும் மின்சார டிரான்ஸ் பார்மர்

Update: 2022-08-04 09:33 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முல்லை நகரில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 60 அடி சாலையில் சிமெண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கப்படாமல் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால், மின்சார டிரான்ஸ்பார்மர் நடு ரோட்டில் இருக்கிறது. அதை ஓரமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

லோகநாதன், வேலூர்

மேலும் செய்திகள்