ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள மு.வ. தெருவில் அப்பகுதி பொதுமக்கள் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனா். குடிநீர் தொட்டிக்கான மீட்டர் பெட்டி சேதமடைந்து சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வீரபத்திரன், பழைய ஜோலார்பேட்டை.