டிரான்ஸ்பார்மரால் அச்சுறுத்தல்

Update: 2023-04-05 17:42 GMT

வாணியம்பாடி-ஆலங்காயம் ரோட்டில் நிம்மியம்பட்டு பஸ் நிலைய பகுதியில் மின்சார டிரான்ஸ்பாா்மா் உள்ளது. இது, போக்குவரத்துக்கும், பஸ் பயணிகளுக்கும், ெபாதுமக்களுக்கும் இடையூறாக மற்றும் அச்சுறுத்தலாக உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக அந்த இடத்தில் தான் காத்திருக்கின்றனர். பெரிய விபத்து ஏற்படும் முன் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் வேறு இடத்தில் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாணவ, மாணவிகள், நிம்மியம்பட்டு.

மேலும் செய்திகள்