தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2025-06-22 20:02 GMT

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கத்தில் இருந்து மூதூர் செல்லும் சாலையின் அருகே விவசாய நிலத்துக்கு மேலே செல்லும் மின்கம்பிகள் கைக்கெட்டும் தூரத்தில் தாழ்வாக உள்ளது. இதனால், நிலத்தில் வேளாண் பணிகளை செய்ய முடியவில்லை. மின் கம்பிகளால் ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமன், மூதூர்.

மேலும் செய்திகள்