திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு ஊராட்சி 7-வது வார்டில் கலர்கொட்டாய், தாதன்கொட்டாய், சகாதேவன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் இருந்து திருப்பத்தூர்- திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோட்டுக்குச் செல்லும் வழியில் போதுமான மின்விளக்கு வசதி இல்லை. இந்தப் பகுதிகளில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.
-ராஜசேகரன், பேராம்பட்டு.