ஒருவாரமாக எரிந்து கொண்டு இருக்கும் மின்விளக்குகள்

Update: 2022-10-23 12:19 GMT

வேலூர் சத்துவாச்சாரி அன்பு நகர், நேதாஜி நகர், கணபதி நகர் மற்றும் காந்திநகர் பகுதி மின்கம்பங்களில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ச்சியாக எரிந்து கொண்டு இருக்கும் மின்விளக்குகளை, பகலில் அணைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ஞானமணி, வேலூர்.

மேலும் செய்திகள்