சாய்வாக இருக்கும் மின்கம்பம்

Update: 2024-07-14 21:04 GMT

வாணியம்பாடி கோணாமேடு அருகில் பழைய மாட்டுத்தொட்டிக்கு செல்லும் வழியில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் சாய்வாக உள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விபரீதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-அஸ்லாம், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்