சாய்வாக உள்ள மின்கம்பம்

Update: 2024-05-26 18:53 GMT

செங்கம் அருகில் உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்டபேட்டை கிராமத்தில் ஒரு மின்கம்பம் சாலை ஓரம் சாய்வாக உள்ளது. அது, எந்த நேரத்திலும் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. அந்த மின்கம்பத்தை செங்குத்தாக நட மின்வாரியத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பானுபிரகாஷ், செங்கம்.

மேலும் செய்திகள்