சாய்ந்த மின்கம்பம்

Update: 2023-09-13 17:24 GMT

ஆம்பூர் பி.எம்.எஸ்.கொல்லை தெருவில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ளது. வரும் மழைக்காலத்தில் மின்கம்பம் மேலும் சாய்ந்தால் ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. மின்வாரியத்துறையினர் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

-செ.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் (ஓய்வு) ஆம்பூர். 

மேலும் செய்திகள்