வேலூர் சத்துவாச்சாரி அன்புநகர் மெயின் தெருவில் மின்கம்பிகளுக்கு இடையே இன்டர்நெட் கேபிள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. மேலும் மின்கம்பங்கள் வழியாக தொடர்ந்து இணைப்புகள் கொண்டு செல்லப்படுகிறது. ஆபத்தான நிலையில் மின்சாரக் கம்பிகளின் நடுவே செல்லும் கேபிள்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்லத்துரை, வேலூர்.